Search

Bus 657 Movie Press Release

1

2

3

4

Impossible Films presents
BUS 657
(Compiled by R.S.Prakash)
This is an American crime thriller film wielded by the well known filmmaker, Scott Mann (of ‘The Tournament’ fame) and written by Stephen Cyrus Sepher and Max Adams, based on the original story scripted by Sepher. The main plot of the film is set round a casino heist by a man who has to mobilize funds to pay for the treatment of his sick daughter.

A single father, Francis ‘The Pope’ Silva (Robert De Niro) plans an in-and-out heist to rob a casino owner alongside his co-worker in order to get the money to pay for the treatment of his daughter, Sidney Silva (Kate Bosworth) who is ill. Things go awry when they are forced to hijack a bus.

What seemed a simple operation to start with turns out into a complicated game in which the stakes get as high as possible! Francis who just had the task of mobilizing money for the sake of his daughter’s treatment is now inadvertently forced to face very many hurdles each of which appears more complicated than the other!

How he sets himself free out of the crisis and achieves what he had aspired for is the thrilling rest narrated in a chilling manner with loads of action!

CREDITS
Cast –Jeffrey Dean Morgan, Kate Bosworth, Morris Chestnut, Dave Bautista, Gino Caraano, Stephen Cyrus Sepher and Tyson Wilson
Cinematography- Brandon Cox
Edited by- Robert Dalva

BUS 657
ஆங்கிலம் மற்றும் தமிழிலும்

பிரயாணிகளை ஏற்றி செல்கின்ற Bus ஐ ஓட்டும் ட்ரைவர் பணயக்கைதியாக வைக்கப்பட்டு, Bus hijack செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதை, Speed மற்றும் Speed -2 படங்களில் கண்டுள்ளோம். அதே போல், ஒரு மனிதன், குறிப்பிட ஒரு காரணத்திற்காக ஒரு Bus -ஐ hijack செய்ய நேரிட்டால், என்ன மாதிரியான விளைவுகள் உருவாகும் என்பதுதான், Bus 657 படத்தின் சாரம்.
மிக சிறந்த Classic மற்றும் Action படங்களில் நடித்துள்ள Robert De Niro இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
The Tournament என்கிற ஒரு மகத்தான action படத்தை அளித்தScott Mann, இப்படத்தை இயக்கி உள்ளார்.
Stephen Cyrus Sepher மற்றும் Max Adams இதற்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.
மனைவியை இழந்த ஒரு சூழலில், தனது ஒரே மகளான Sidney Silva (Kate Bosworth) ஐ வளர்த்திட அரும்பாடு படுகிறார், The Hope Silva (Robert De Niro). நோய்வாய் ப்ட்டுவிட்ட தனது மகளின் சிகிச்சைக்காக அதிக பணம் தேவை படுகிறது, Silva விற்கு!
வேறு வழி தெரியாமல், ஒரு பெரிய சூதாட்ட விடுதியை சூரையாடி, பணம் திருட திட்டம் போடுகிறார், Silva. எதிர்பாராத விதமாக, திட்டம் திசை திரும்ப, Bus ஒன்றை Hijack செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது, Silva விற்கு!
இதை அடுத்து நிகழும் விளைவுகள் தான் படத்தின் உச்சம்.
எளிதாக முடிந்து விடும் என நினைத்தது, வேறு விதமாக மாறிவிட்டது கண்டு, திகைத்துப்போய் நிற்கிறார், Silva! இந்த சிக்கலில் இருந்து விடுபட்டு, தான் நினைத்ததை சாதிக்க முடிந்ததா என்பது தான் இப்படத்தின் உச்சக்கட்ட காட்சிகள்!
Jeffrey Dean Morgan, Morris Chestnut மற்றும் Tyson Wilson ஆகிய் நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Brandon Cox ஒளிப்பதிவு செய்துள்ளார். Robert Dalva படத்தை தொகுத்துள்ளார். Impossible Films இன் உருவாக்கம், இப்படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *