Search

Bollywood Director did it again for Tamannah

tammana

சஜித்கான் இயக்கிய ‘ஹிம்மத்வாலா’ இந்திப் படம் சரியாகப் போகாவிட்டாலும் அதே இயக்குனரின்‘ஷம்ஷகல்’ படத்திலும் நாயகியாக நடிக்கிறார், தமனா. முதல் படத்தில் அஜய்தேவ்கன்னுடன் ஜோடிசேர்ந்த தமனா, இந்தப் படத்தில் சயிப்அலிகானுடன் ஜோடி போடுகிறார்.

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்தப் படத்திலும் தமனாவை நாயகியாக போட்ட டைரக்டர், தமனாவுக்காகவாவது இந்தப் படத்தை ‘ஹிட்’ பட்டியலில் சேர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *