Search

Arya and Nayanthara Friendship Breaks Up ?

arya-nayanthara

Gossip :

கடவுள் நடிகருக்கும் நயன நடிகைக்கும் நட்பில் விரிசல் விழுந்துள்ளதாம். இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனராம். விருந்து சாப்பிடவும் செய்தார்களாம். ஆனால் சில தினங்களாக சந்திப்பை நிறுத்திவிட்டார்களாம். ஓட்டல் விருந்துகளிலும் ஒன்றாக காண முடியவில்லையாம். சண்டைக்கு காரணம் பற்றி கோடம்பாக்கத்தினர் அலசுகிறார்களாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *