Search

AR Rahman and AR Murugadoss Releasing Nedunchalai Audio

ar-rahman-ar-murgadoss-1

ar-rahman-ar-murgadoss-2

A.R.ரகுமான், A.R.முருகதாஸ் கலந்துகொள்ளும்

நெடுஞ்சாலை

இசைவெளியீட்டு விழா

பைன் போக்கஸ் படநிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிப்பில்,சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி,சுவதா நடிக்கும் நெடுஞ்சாலை. சத்யா இசையில் தயாராகும் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா அடுத்த மாதம் (ஜூலை) 01-07-2013 அன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற இருக்கிறது விழாவில் இசையமைப்பாளர் இசைபுயல் A.R.ரகுமான் மற்றும் இயக்குனர் A.R.முருகதாஸ் மற்றும் ஏராளமான திரையுலகினர் பங்கு பெறுகின்றனர்

இந்த படத்தின் வெள்ளோட்டம் (teaser) சமீபத்தில் you tube இல் வெளியிடப்பட்டது அதை ஐந்து லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

எனவே படம் பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை வின்யோகஸ்தர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *