Search

Anushka waiting for auspicious time

anushka

‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இதையடுத்து ‘ருத்ரமாதேவி’ படம் அனுஷ்காவை முன்னிலைப்படுத்தும் சரித்திர படமாக வெளிவந்தது. அடுத்து ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவே இருந்தது.

ஆனால் இந்த 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த அனுஷ்கா ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டார். தற்போது அவர்களின் ஆலோசனைப்படி நல்ல நேரம் பார்த்து தான் வீட்டை விட்டு வெளியே வருகிறார். நல்ல நேரம் பார்த்துதான் கேமரா முன்பு நிற்கிறார் என்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *