Search

Andrea , Ramya Nambeesan and Nithyamenon to become singers

andrea-ramya-nambeesan-nithya-menon

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, விஷால், வடிவேலு, சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் பாடகர்களாகி உள்ளனர்.

கொலைவெறி பாடல் மூலம் தனுஷ் உச்ச நிலைக்கு போனார். தற்போது நடிகைகளும் பாடகிகளாகிறார்கள். ரம்யா நம்பீசன் பாண்டியநாடு படத்தில் ‘பை பை களச்சி பை’ என்ற பாடலை பாடி உள்ளார்.

நித்யாமேனன் ‘மாலினி’ படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். அண்ட்ரியா நிறைய படங்களில் பாடி வருகிறார். ஸ்ருதிஹாசனும் பாடுகிறார். ஏற்கனவே குஷ்பு, சந்தியாவும் பாடி இருக்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *