Search

Ajith kumar to go for a surgery

ajith

Ajith kumar to go for a surgery

Rumor mills have been churning nonstop day and night across the media on Actor Ajith Kumar’s future projects and his association with a lot of directors. Now we have got an official word from the star himself that he would undergo a long pending surgery on October 21 and will not contemplate on signing or discussing on any new projects till his complete recovery from the injuries he sustained during the shoot of the current A.M. Ratnam production. The reason for the delay of surgery is to accommodate his commitments to veteran producer A.M. Ratnam whose untitled mega project starring Arya, Daggupathy Rana, Nayanthara , Tapsee , Kishore , Atul Kulkarni , Mahesh Manjrekar , Suma Ranganath and many more reputed names were on the floors. the difficulty of coordinating all these artiste’s dates was considered . Following this is the big budget film with a multi star cast produced by Vijaya productions for whom Ajith Kumar had committed himself to do a film in honour of the centenary year of Shri. Nagi Reddy. The shooting of this commercial entertainer will commence from April 1st in Hyderabad.

அஜீத்குமாருக்கு அறுவை சிகிச்சை !!!

சமீபகாலமாக நடிகர் அஜீத்தை குறித்தும் அவரது எதிர்கால படங்களையும் குறித்து பல்வேறு யூகங்களும் ஹேஷ்யங்களும் பரபரப்பாக ஊடங்கங்களில் விவாதிக்கப்பட்டது . . A . M . ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடபடாத படத்தின் படபிடிப்பில் கார் சேசிங் காட்சியில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக அஜீத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது . .அதற்கான மருத்துவ ஆலோசனைக்கு சென்ற போது அறுவை சிகிச்சை தான் நிரந்தர தீர்வு என்று கூறப்பட்டதால் வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி அறுவை சிகிச்சைக்கு உட்பட போகிறார் .அது வரையில் புதிய படத்துக்கான எந்த ஒரு முடிவையும்முடிவையும் எடுக்க போவதிலை என தீர்மானித்து இருக்கிறார் .

அறுவை சிகிச்சைக்கான கால தாமதம் ஏன் ?, தயாரிப்பாளர் A . M . ரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தயாரிக்கும் இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா , ராணா , நயன்தாரா , டாப்சீ , கிஷோர் , அத்துல் குல்கர்னி , மகேஷ் மஞ்ச்ரேகர் , சுமா ரங்கநாத் என்ற பல்வேறு நட்சத்திர கூட்டம் நடித்து வருகின்றனர் , தன்னுடைய சிகிச்சையினால் இவர்களின் தேதியும் வீணாகும் என கருதிய அஜீத் தன சிகிச்சை காலத்தை ஒத்தி வைத்தார் . இதை தொடர்ந்து தான் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி விஜயா productions நிறுவனத்தினரின் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் படத்தில் நடிக்க உள்ளார்.
தான் பெரிதாக மதிக்கும் மறைந்த திரு நாகி ரெட்டியாரின் நூற்றாண்டை ஒட்டி ஒப்பந்தமான படம் என்பதாலும் இப்படத்திலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் சிலர் இருப்பதால்அவர்களின் கால்ஷீட் வீணாக கூடாது என்று கருதி இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் அறுவை சிகிச்சை என்று முடிவு செய்திருக்கிறார் அஜீத் . வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்க உள்ளது . .




2 thoughts on “Ajith kumar to go for a surgery

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *