Search

Actor Vishal news – 17.8.17

Vishal

நடிகர் அல்வா வாசு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் சீறிய முயற்சியால் நடிகர் சங்கத்தில் இருந்து 20000 ரூபாயை உடனடி செலவுக்காக அனைவரின்  ஒப்புதல் வாங்கி அவருடைய குடும்பத்துக்கு அளிக்கப்பட்டது.அவருடைய மனைவியின் வங்கி கணக்குக்கு அனைவரும் பணம் அனுப்புவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.நடிகர் சங்க பொதுச்செயலாளரும் , பொருளாளரும் தனிப்பட்ட முறையில்  நிதி உதவி வழங்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *