Search

Aascar Films “Thirumanam Enum Nikka” Movie Press Release

thirumanam-enum-nikka-movie-stills-9

Aascar Ravichandran’s ‘Thirumanam Ennum Nikka’
Press Release

The Producer and the script:
Aascar Ravichandran knows the trick of scoring Ten out of Ten when it comes to the art of film making, His success story webbed around his choice of scripts with variation and depth stands testimonial to this. Having an eye for apt titles like Vallinam, Mariyaan, Booloham, and ‘ I’ for his current Projects under production his next title is ‘ Thirumanam Ennum Nikka’…A script the ace producer proclaims as one of the best he had listened to…some scripts make you laugh, some make you think and ‘ Thirumanam Ennum Nikka’ makes you laugh as well as think , a decent laugh riot with the right blend of romance and music always guarantees a feel good movie, and I am sure my director Anis will hit the bull’s eye says the producer.

The hero and the cast:
The hero of the film ‘ Thirumanam Ennum Nikka’, Jai in his description of the script says post ‘Engeyum Eppodhum’ I was Conscious about my scripts and ‘Thirumanam Ennum Nikka’ I am sure will spear head my climb to the stardom and my pair in this film is pretty Nazriya Nazeem from Kerala and needless to say that we are eagerly awaiting for the Hyderabad schedule where we are likely to finish our combination and simultaneously the project too ….another beautiful girl is making her debut in this film as my other lead and I am being asked to tighten my lips over revealing about another important character which will be played by one of the top stars…

Technician list:
While Madhan Kaarky , Parvathy , Thaenmozhi das , Kaadhal Madhi and Karthik Netha penned the lyrics, Ghibran has composed the music , Loganathan has donned the responsibility as the director of photography and Anis formerly associated with Nasser makes his debut as a director with additional responsibility of screen play and dialogues .

திருமணம் எனும் நிக்காஹ்

நேர்த்தியான மற்றும் புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து , பிரம்மாண்டமாக தயாரிப்பதில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் வல்லவர் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே..’வல்லினம்’, ‘மரியான்’, ‘பூலோகம்’, ‘ஐ’ போன்ற வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான தலைப்புகள் கொண்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் அடுத்த படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ , தான் கேட்ட மிக சிறந்த கதைகளில் ‘திருமணம் எனும் நிக்காஹ் ‘ ஒன்று என கூறும் இவர் , ”சில கதைகள் சிரிக்க வைக்கும் , சில கதைகள் சிந்திக்க வைக்கும். ஆனால் இந்த இரண்டு அம்சங்களையும் காதல் மற்றும் நல்ல இசையோடு சேர்ந்து கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.புதுமுக இயக்குனர் அனீஸ் இயக்கும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ இந்த ரகத்தை சேர்ந்த படம் என உறுதியாக சொல்லலாம்..

படத்தின் கதாநாயகன் ஜெய் இப்படத்தை பற்றி பேசுகையில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நான் கதைகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து கொண்டிருக்கிறேன்..’திருமணம் எனும் நிக்காஹ்’ எனது முன்னேற்றத்திற்கு மிக முக்கியம்மான படமாக கருதுகிறேன். இப்படத்தில் என்னோடு ஜோடி சேர்ந்திருப்பது மிக அழகான, துடிதுடிப்பான கேரளாவை சேர்ந்த நஸ்ரியா நஸீம்..நாங்கள் சேர்ந்து நடிக்கும் கட்சிகள் இம்மாதம் ஹைதராபாத்தில் படமாக்க உள்ளது. இந்த படபிடிப்புக்காக நாங்கள் இருவருமே மிகமிக ஆவலாக உள்ளோம்..இப்படத்தில் இன்னொரு புதுமுக கதாநாயகியும்,மற்றொரு கதாபாத்திரத்தில் மிக பிரபலமான நடிகரும் நடிக்க உள்ளனர்…அவர்கள் யார் என்பதை கூடிய விரைவில் உங்களுக்கு அறிவிக்கப்படும்…

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்… படத்தின் பாடல்களை மதன் கார்கி, பார்வதி, தேன்மொழி தாஸ்,காதல்மதி, மற்றும் கார்த்திக் நேத்தா எழுதி உள்ளனர்..இப்படத்தின் ஒளிப்பதிவு மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற Ustad Hotel படத்திற்கு ஒளிபதிவு செய்த லோகநாதன் அவர்கள். மதன் கார்கியுடன் இணைந்து வசனம் இயற்றுவதோடு கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ள அனிஸ், நடிகர் மற்றும்இயக்குனருமான நாசரிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *