Search

Aaha Kalyanam Recent Press Release

aaha-kalyanam

Aaha Kalyanam

Director Gokul krishna , former associate of Director Vishnu vardhan feels he fell in love and married to his maiden project ‘ Aaha kalyanam ‘ produced by the kingdom of romantic films ‘ Yash raj films ‘ The young hand some director in a Valentines day message shared his thoughts ‘ I am obsessed by this project , not just because it is my first film , but by the sheer quality of the film and the joy of re creating one of the romantic flicks of our times ‘ band bajaa baraat’ in perfect Tamil flavour . We are in absolute joy after watching the first copy , Nani as Sakthi and Vani as Shruthi are all set ready to take the Tamil audience by storm . Any romantic film is assured of it’s success with the basic elements and ingredients of good music , fresh , youthful, vibrant casting , colorful locations , and romantic lyrics …and i am blessed to have this combo in my first film .We as a young team of hard core professionals with an average age of 26 were able to pull off a magical romantic film , which i am sure will capture the imagination of all in love . The icing on my cake of joy is the appreciation from the cream of Yash raj films and i am glad that i had lived up to the expectations of the people who had banked faith on me.The very thought of more new directors gaining opportunities if new directors like me succeed makes me more responsible .

ஆஹா கல்யாணம்

‘ஆஹா கல்யாணம் ‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகும் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா ,தன்னுடைய இந்த முதல் படத்தின் மேல் உள்ள காதல் திருமண பந்தம் போல நீடிக்கும் என தனது காதலர் தின வாழ்த்து செய்தியின் போது தெரிவித்தார் ‘ . ‘ இந்த படத்தின் மேல் எனக்கு உள்ள காதல் இது என்னுடைய முதல் படம் என்பதால் மட்டுமல்ல.படத்தின் தரமும் , இந்தியாவின் மிக சிறந்த காதல் படமான ‘ பேண்ட் பஜா பராட் ‘ படத்தை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றி வழங்கி உள்ளேன் என்ற பெருமையும் தான் .படத்தின் முதல் பிரதியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் . சக்தியாக நாணியும் , ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள் . காட்சிக்கு காட்சி திரையில் இவர்களில் இளமை குறும்பு கொப்பளித்து கொண்டே இருக்கும் . எந்த ஒரு காதல் கதையின் வெற்றிக்கும் இளமையான நல்ல நாயக , நாயகி , இனிமையான இசை , கண்ணை கவரும் காட்சி அமைப்பு , மற்றும் இளமையான பாடல் வரிகள் அடிப்படை உத்திரவாதம் . இந்த அனைத்து அம்சங்களும் அமைய பெற்ற இந்த படத்தை இயக்குவது எனது அதிர்ஷ்டமே . எங்களது ஒட்டு மொத குழுவுக்கும் சராசரி வயது 26க்கு மேல் இருக்காது . அதனால் மட்டுமே எங்களால் இந்த காதலர் மாதத்தில் காதலர்களை மட்டுமல்ல எல்லோரையும் கவரும் படம் வழங்க மூடுகிறது .இதற்க்கு எல்லாம் மேல் , என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு படம் வாய்பளித்த ‘ யாஷ் ராஜ் films ‘ நிறுவனத்தினர் , படத்தை பார்த்து பாராட்டியதுதான் எனக்கு கிடைத்த மாபெரும் வரம் . புதிய இயக்குனரான நான் வெற்றி பெற்றால் பல்வேறு புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்புகள் பெருகும் என்பதால் என் பொறுப்புணர்ச்சியும் அதிகமாகிறது .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *