Search

வசூல் மன்னன் தளபதி விஜய்!

831003-bigil

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் AGS நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வெளியான படம் ‘பிகில்’.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தற்போது வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது .

பிகில் படத்தின் வசூல் சாதனை:

தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படங்களில் முதலிடத்திலும் ‘பாகுபலி 2′ படத்துக்குப் பிறகு தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

கேரளாவில் வெளியான தமிழ் படங்களின் வசூலில் தளபதி விஜயின் ‘பிகில்’ படத்தின் வசூல் முதலிடத்தில் உள்ளது .

தெலுங்கானா, கர்நாடக , ஆந்திரா , ROI ஆகிய பகுதிகளில் வெளியான தளபதி விஜய் படங்களின் வசூலில் ‘பிகில்’ படமே முதலிடத்தில் உள்ளது .

Bigil Tamilnadu – Updated

Week 1 – 102.45 cr
week 2 – 26.15 cr
week 3 – 11.35 cr
4th weekend – 2.8 cr

total – 142.75 cr
share – 83 cr ( excluding GST )




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *