Search

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து “சும்மா கிழி ” பாடல் வெளியானது !

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ” தர்பார் ” . லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயரித்துள்ளது .

அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான “சும்மா கிழி” இன்று மாலை 5 மணிக்கு தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது .

“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது .

tamil – #ChummaKizhi – https://youtu.be/FdVuB1G2G_g
telugu – #DhummuDhooli – https://youtu.be/6ntQ6iAZFWk
hindi – #NapDeKilli – https://youtu.be/uFY3ebQ9Rw0




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *