Search

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது!

DARBAR (2) (1)

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ” தர்பார் ” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது .

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனும் , தெலுங்கில் மகேஷ் பாபுவும் , ஹிந்தியில் சல்மான்கானும் , மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர் .

“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது .

Youtube links-

Tamil- https://youtu.be/FQX9jN_vpvs
telugu – https://youtu.be/P23GUrJQ1H4
Hindi – https://youtu.be/VCUPRHYEzwU
malayalam – https://youtu.be/eezZ68r3KMU




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *