Search

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் !

ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் “படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா  இப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடிக்கிறார் .

தற்போது பிரண்ட்ஷிப் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார் .

“பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் சம்மர் 2020 இல் பிரமாண்டமாக திரைக்கு வருகிறது .