Search

Sillunu Oru Santhippu Audio Launch Stills

 

சில்லுன்னு ஒரு சந்திப்பு  இசை வெளியீடு

 மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் S.நந்தகோபால் தயாரிக்கும்  சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தின்  இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது விழாவில் நடிகர்  S.J. சூர்யா வெளியிட  இயக்குனர் பிரபு சாலமன் பெற்றுக்கொண்டார்  விழாவில் படத்தின் கதாநாயகன் விமல் , ஓவியா, தீபாஷா, மனோபாலா, சாருஹாசன், வேல் முருகன், அஸ்வின், இயக்குனர், ரவிலல்லின், இசையமைப்பாளர் பைசல், பாடலாசிரியர் விவேகா, ஒளிபதிவாளர் ராஜேஷ்யாதவ், ஆரோ, பாடகர்கள் ஆல்ப்ராஜ், சாம். கீர்த்தன், ஹோமாம்பிகா, மனோடாங்கி, அனிதா ஆகியோர் பங்கேற்றனர்.
படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டதுள்ளதாக S.J. சூர்யா, பிரபு சாலமன் ஆகியோர் இயக்குனர், ரவிலல்லின், FS பைசல் இருவரையும் பாராட்டினார்கள்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *